இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைச் செல்வம்'. ஆனால் பெரும்பாலும் தம்பதியருக்கு வாழ்க்கை முன்னோட்டு போவது இறைவன் தரும் அன்பு பரிசு !.. இன்றைய கலா கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும், பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத்தன்மை. அதே போல், கர்ப்பமான அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத்தன்மை என்று தான் கூறுவோம். திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆனால் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை பிரச்சனை இருக்கலாம்.
பொதுவாக குழந்தையில்லா தம்பதிகளுக்கு அடிப்படை காரணங்கள் வயது ,உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், பழக்கங்கள், மரபணு இருக்கலாம்.கருத்தரித்தலில் பிரச்சினை உள்ள தம்பதிகளுக்கு ஐ.யு.ஐ , ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருவூட்டல் முறைகள், இப்போது வரப்பிரசாதமாக உள்ளன.65 வயது பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் கழித்து செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பிறந்தது. அதுமட்டு மல்ல தொடர்ந்து பிறவியிலே கர்ப்பபை தடுப்புச்சுவர் உடையவர் தடுப்புச் சுவரை "ஹிஸ்டிராஸ் கோபி" சிகிச்சை மூலம் அகற்றிய பின்பு செயற்கை கருத்தரிப்பு முறையில் 2 குழந்தைக்கு தாயானது எங்களின் மருத்துவமனையின் சிறப்பு. உங்களுடைய வாழ்க்கை பயனத்தில் ஆரோக்கியமான குழந்தை எனும் கனவை நினவாக்க நாங்கள் உதவுகிறோம். ஈரோட்டைச் சேர்ந்த "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தில்"அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புகழ் பெற்ற சிறப்பு மருத்துவர் "டாக்டர். நிர்மலா சதாசிவம்" தலைமையில் ஐவிஎஃப் சிகிச்சையை அளிக்கின்றன. எங்களது குறிகொள் ஒவ்வொரு ஜோடிகலுக்கும் ஆரோக்கியமான குழந்தை வழங்குவது. நங்கள் ஐவிஎஃப், ஐசிஎஸ்ஐ, சர்ரோகசி, இன்பிர்டிளிட்டி போன்ற சிகிச்சைகள் வழங்குகின்றார். ஏக்கங்களை சுமந்து நிற்கும் வயதான தம்பதியினருக்கு இனி!... கவலை வேண்டாம். நீங்கள் உடனடியாக ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். இந்த படிவங்களையும் பூர்த்தி செய் 1 நிமிடம் போதும். எங்களுடைய அனுபவம் வாய்ந்த கருவுறாமை மருத்துவரிடம் ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற முடியும். உங்களுடைய அனைத்து சந்தேகங்களை தீர்க்க முடியும்.