banner

குழந்தை இல்லையே என்ற வருத்தமா hr

Date :18-Feb-2016

இறைவன் நமக்கு அளித்த செல்வங்களில் மிகச் சிறந்த செல்வம் 'குழந்தைச் செல்வம்'. ஆனால் பெரும்பாலும் தம்பதியருக்கு வாழ்க்கை முன்னோட்டு போவது இறைவன் தரும் அன்பு பரிசு !.. இன்றைய கலா கட்டத்தில் பெண்கள் சந்தித்து வரும், பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத்தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத்தன்மை. அதே போல், கர்ப்பமான அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட்டால் அதையும் மலட்டுத்தன்மை என்று தான் கூறுவோம். திருமணமாகி குறைந்தபட்சம் ஒரு வருடம் ஆனால் அவர்களுக்கு மலட்டுத்தன்மையை பிரச்சனை இருக்கலாம்.

infertility solution

பொதுவாக குழந்தையில்லா தம்பதிகளுக்கு அடிப்படை காரணங்கள் வயது ,உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், பழக்கங்கள், மரபணு இருக்கலாம். கருத்தரித்தலில் பிரச்சினை உள்ள தம்பதிகளுக்கு ஐ.யு.ஐ , ஐ.வி.எஃப் போன்ற செயற்கை கருவூட்டல் முறைகள், இப்போது வரப்பிரசாதமாக உள்ளன. இதில் ஐ.வி.எஃப் சிகிச்சைக்கான கட்டினம் சில லட்சங்கள். சிகிச்சை வெற்றிபெருவதர்கான வாய்ப்பும் குறைவுதான். ஓரிரு தடவை ஐ.வி.எஃப் முறையில் சிகிச்சைக்கு முயற்சித்தும் குழந்தை பெறாதவர்களும்கூட உள்ளனர். தற்போது ஐ.வி.எஃப் சிகிச்சையில் கட்டணத்தை மூன்றில் ஒன்றாகக் குறைக்கும் தொழில்நூட்பத்தைப் பயன்படுத்தி ஈரோட்டைச் சேர்ந்த "ஜெனிசிஸ் கருத்தரிப்பு ஆராய்ச்சி மையத்தில்"அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புகழ் பெற்ற சிறப்பு மருத்துவர் "டாக்டர். நிர்மலா சதாசிவம்" தலைமையில் ஐவிஎஃப் சிகிச்சையை அளிக்கின்றன. எங்களது குறிகொள் ஒவ்வொரு ஜோடிகலுக்கும் ஆரோக்கியமான குழந்தை வழங்குவது. நங்கள் ஐவிஎஃப், ஐசிஎஸ்ஐ, சர்ரோகசி, இன்பிர்டிளிட்டி போன்ற சிகிச்சைகள் வழங்குகின்றார். ஏக்கங்களை சுமந்து நிற்கும் தம்பதிகளும் இனி!... கவலை வேண்டாம் உங்களுக்கு உறுதியாக குழந்தை உன்டாகும். நீங்கள் உடனடியாக ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற்று கொள்வது ஒரு சிறந்த வழியாகும். இந்த படிவங்களையும் பூர்த்தி செய் 1 நிமிடம் போதும். எங்களுடைய அனுபவம் வாய்ந்த கருவுறாமை மருத்துவரிடம் ஆன்லைன் வழியாக ஆலோசனை பெற முடியும். உங்களுடைய அனைத்து சந்தேகங்களை தீர்க்க முடியும்.

Enquire Now

Photo Gallery

Video Gallery

Testimonials

Publications & Press Release

Publications & Press Release Publications & Press Release Publications & Press Release Publications & Press Release
View All